தமிழகத்து ஒளி
தமிழகத்து ஒளி.
என்னை நான்
தொலைத்தேன்
என் சிந்தனையில்.
அலைபோல்
அலைத்தது
என் கவலைகள்,
யாரிடம் சொல்வேன்
என் கதையை.
இறைவனோ
மறந்தான் !
இந்த மானிடனை.
அப்போது தெரிந்தது
ஒளி ஒன்று
எனக்கு வழி காட்ட,
அந்த ஒளியே
Dr அப்துல் கலாம்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.

