அவள்
பார்க்கும் பொருளெல்லாம் நீயாய்
காட்சி தருகின்றாய் நானே உன்னில்
கலந்து விட்டது போல் இனி நான்யார்
நீயே சொல்வாய் என்னவளே