மலர்ந்திருந்தாய் காதல் நிலவாய்

நேற்று உன்னை
நிலவில் பார்த்தேன்
இன்று நிலவு
தேய்ந்திருந்தது
நீ இன்னும்
மலர்ந்திருந்தாய்
காதல் நிலவாய்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Oct-22, 11:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 112

மேலே