மின்னல் விழிகள் மின்சாரம்

புன்னகையே ஒரு பூந்தோட்டம்
பூபாளம் பாடும் தென்றல்
மின்னல் விழிகள் மின்சாரம்
என்னைத் தாக்கும்
கன்னக் குழிவு
புவிஈர்க்கும் காந்தம்
தென்னைபோல் அசையும்நீ
பூமிக்கு வந்த தேவதை !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Oct-22, 10:01 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 198

மேலே