நினைவூட்டும் இடங்கள்..!!
அவள் மறந்து போன
என் இதயத்திற்கு
நினைவூட்டியது சில இடங்கள்..!!
அங்கும் இங்கும் அவளுடன்
சுற்றி தெரியும் போதெல்லாம்
சுகமாய் தெரிந்த எனக்கு..!!
இப்போது அந்த நினைவுகள் எல்லாம் வந்து என்னை கொல்லுதடி..!!
அடி பெண்ணே நீ
மறப்பாய் என
தெரிந்திருந்தால் அப்போது
இறந்திருப்பேன்..!!
இப்போது நீ இறந்தாலும்
பரவாயில்லை என்று
மறந்து போகிறாய்..!!
தவிப்பதா மறப்பதா
என தெரியாமல் அரை
குடம் போல் தள்ளாடுகிறேன்..!!