தொடர்ந்து வருவேன்

உன்னைபோலவே

ரோஜாவும்
இதழ் விரித்து
சிரிக்கிறது என்று
அருகில் சென்றால்
குத்தி விடுகிறது.....

எழுதியவர் : திருக்குமரன். வே (30-Oct-22, 7:22 am)
சேர்த்தது : thiru
Tanglish : thotarnthu varuven
பார்வை : 260

மேலே