பகல் மயக்கம்

நேரில் சந்தித்த நாட்களெல்லாம் - நினைவாலே
உறக்கம் இல்லாது விடியுது இரவுகள்
கனவில் கண்ட நாட்களெல்லாம் - கனவின்பத்தால்
உறக்கம் நீளுது நன்பகல் வரை
இருவித இரவுகளும் இன்பமயமாய் இருப்பதாலே
எந்த இரவு எதுவென எண்ணியே கழியுது
பகல் பொழுதுகள்