ஹைக்கூ

மீனாட்சி திருக்கல்யாணம்
வருடந்தோறும் வருகிறாள்
முதிர்கன்னி

எழுதியவர் : ரவிராஜன் (31-Oct-22, 2:49 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : haikkoo
பார்வை : 61

மேலே