போராடு
கையில்லாதவன் நீச்சல் போட்டியில்
தங்கப் பதக்கம்
கையுள்ளவன் எதிர்நீச்சல் போட
என்றுமே பதட்டம்
பையில் பணம் இருந்தால்
போடும் ஆட்டம்
போனபின் நிற்கா தென்றும்
உறவெனும் கூட்டம்
நம்பிக்கை கொண்டு முயற்சித்தால்
முன்னேற்றமே கிட்டும்
மனம்போல நல்வாழ்க்கை அதி
விரைவினிலே எட்டும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
