ஈசல் வாழ்க்கை

சிலரது வாழ்க்கையில்
திருமணம் என்பது
ஆயிரம் காலத்து
பயிரென்ற நிலை மாறி
காலையில் கல்யாணம்
மறுநாள் மனம் மாறி
வாக்கு வாதங்கள் நீண்டு
ஈசல் வாழ்க்கையென
முடிவுரை பெற்று விடுகிறது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (2-Nov-22, 5:55 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 346

மேலே