ஏது

"கண்ணுக்கு குலம் ஏது?
செவிக்கு மொழி ஏது?
இதழுக்கு இனம் ஏது?
மனத்திற்கு மதம் ஏது?

எல்லாமே இந்த
பொல்லாத
அறிவுக்குத்தான்.."

எழுதியவர் : (2-Nov-22, 3:36 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : aethu
பார்வை : 60

மேலே