காதல் மழை நீ 💕❤️

உன்னை வர்ணிக்க வார்த்தை

இல்லை

உன்னை பார்க்காத நாள் இல்லை

உன் கால் கொலுசின் ஓசை கேட்காத

நேரம் இல்லை

உன் விழிகள் என் கண்களில் படாத

நொடி இல்லை

உன் அழகை சொல்ல முடியா

வில்லை

உன் வாசலில் கோலம் காணாத

நாள் இல்லை

உன்னை படைத்த அந்த பிரம்மன்

இங்கு இல்லை

உன் கைப்பிடிக்கும் வரை என் மனம்

காத்திருக்க முடியாவில்லை

என் காதல் உனக்கு புரியவில்லை

உன் மௌணத்தை என் மனம் ஏற்று

கொள்ள முடியவில்லை

எழுதியவர் : தாரா (3-Nov-22, 12:01 am)
சேர்த்தது : Thara
பார்வை : 220

மேலே