பைய

பையைத் தூக்கி
மேசையில் அடித்தான்
பைக்கு ஒன்றும் ஆகவில்லை

மேசை நொறுங்கி
விழுந்தது.

எழுதியவர் : வானம்பாடி கவிஞர் கனவுதாச (10-Nov-22, 9:33 am)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 35

மேலே