காத்திருக்கின்றன மலர்கள்

காத்திருக்கின்றன மலர்கள்

மலர்வதற்காக
காத்திருந்த
மொட்டுகள்

மலர்ந்த
பின்னும் காத்திருக்கின்றன

தான் செல்ல
போவது
மங்கலமா அமங்கலமா?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (10-Nov-22, 9:15 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 99

மேலே