செய்வது

என்ன செய்வதென்று
இருந்த போது
ஒரு வேலை வந்தது.

இருக்கட்டும்
அப்புறம் பார்க்கலாம்
என்று
என்ன செய்வதென்று
மோட்டு வளையைப்
பார்த்துக் கொண்டிருந்தான்.

எழுதியவர் : வானம்பாடி கவிஞர் கனவுதாச (10-Nov-22, 9:38 am)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : seivathu
பார்வை : 38

மேலே