இதுதான் உலகம்

கனவுகள் பலகண்டு
கடன்கள் பல பெற்று
உணவைத் துறந்து
மனைவின் துணையோடு
கனவு இல்லம் கட்டினார்...
எல்லாம் நிகழ்வானது
அவருக்கு........

அந்த வீட்டில் அவர்கள்
தங்குவதைத்
தவிர..

எழுதியவர் : ரவிராஜன் (10-Nov-22, 10:38 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : ithuthaan ulakam
பார்வை : 123

மேலே