புன்னகைதனை ஓவியமாய்

பொய்யெனும்கவி தைதனிலெழில்
புன்னகைதனை ஓவியமாய்
தூரிகைதனைக் கொண்டுதீட்டவோ
பார்த்துரசித் துநின்றிடவோ
சொல்வாய்
முத்தை முல்லையை முழுதும் வெல்லும்
சித்திரச் சிவப்பு செவ்விதழ் அழகே

எழுதியவர் : கவின் சாரலன் (10-Nov-22, 7:35 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 111

மேலே