குறுங்கவிதை

ரோசா செடியில் முள்....
ஏன் எதற்கு, நினைத்ததாம் ரோசா
பெற்றோரின் கண்காணிப்பு பெண்ணிற்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Nov-22, 8:16 pm)
Tanglish : kurunkavithai
பார்வை : 246

சிறந்த கவிதைகள்

மேலே