ஒற்றை மனுஷியின் அசைவு

என்? ஓடிக்கொண்டு இருக்கிறோம்
வாழ்க்கை என்பதே ஓட்டம் தான்
பள்ளிக்கூடம் முடிந்து வரும் நேரம்
எதோ மனதில் பல எண்ணங்கள்

ஓடிவந்து பேருந்தில் எறினேன்
எவரும் மௌனம் காக்கும் வினாடி
பேருந்தில்
என் எண்ணங்கள் குலைந்தன' சிதைந்தன
என் மனம் திகையற்று போய் நின்றாது

என்? மௌனம் பேருந்தில்என்று
எண்ணி நிமிர்ந்து பார்த்த கானபொழுது
என் விழிகளோ தண்ணீரில் முழ்கியாது

அவளின் தோற்றம்
புழுவிற்கு ஆசைப்பட்டு
தூண்டில் கொக்கியில் தொங்கிய
மீனைப் போல்

கண்ட காணக் காட்சிகளோ
என் மனதை நொருக்கியாது
அவளின் வாழ்வில் இன்று கண்ணீர்
நாளை ஆனந்தக் கொண்டாட்டம்

என? என்னுள் சத்தமில்லா
மௌன சொல்ப வார்த்தைகள்
அந்த காட்சியே கண்டவுடன்
நமக்கோ அவள் குறை அவளுகோ
அதிஷடம்

நான் கண்ட காட்சியோ
ஒரு ஒற்றை மனுஷியின் அசைவு
அத்தனை குறைகளை கொண்ட
மரங்களையும் என்னையும் நிற்க
வைத்துவிட்டது ஒரு பேருந்தில்

இப்படிக்கு
மாறன் தமிழ்
திருவனந்தபுரம்

எழுதியவர் : மாறன் வைரமுத்து (13-Nov-22, 7:40 pm)
சேர்த்தது : மாறன் வைரமுத்து
பார்வை : 57

மேலே