நடந்தாய் சிலையாய் நீயும்
புரிந்தன புன்னகை பூக்கள்பூந் தோட்டத்தில்
பூத்தன மல்லிகைரோ ஜாமணம் வீசி
நடந்தது தென்றல் நடன அசைவில்
நடந்தாய் சிலையாய்நீ யும் !
புரிந்தன புன்னகை பூக்கள்பூந் தோட்டத்தில்
பூத்தன மல்லிகைரோ ஜாமணம் வீசி
நடந்தது தென்றல் நடன அசைவில்
நடந்தாய் சிலையாய்நீ யும் !