தற்புகழ்ச்சி

நேரிசை வெண்பா


தன்புனை பாவையும் தானே புகழ்வதென்னே
பொன்னே படித்தபிறர் போற்றலும் -- பின்னொன்று
உன்புனைவின் குற்றத்தை சுட்டிட ஏற்றிடு
கன்னத் திருத்திடு கண்டு


உன்கவிதையை கற்றோர் புகழ நன்று. கற்கான் புகழ வீணாம். உன் கவிதையில் குற்றம் உள்ளதா இல்லையா என்ற நிலை உன்னை நீயே புகழ்தல் அறுவருக்கத் தக்கது. தவறு இருப்பின் திருத்து திருந்து

எழுதியவர் : பழனி ராஜன் (16-Nov-22, 9:42 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : tharpugazhchchi
பார்வை : 86

மேலே