வாய்மை

பொய்மை புகழடையும்
சில காலம்
கயமை பொருள் சேர்க்கும்
பல காலம்
நேர்மையே கொடுத்து
நிற்கும் பொற்காலம்
வாய்மையே வெல்லும்
வருங்காலம்

எழுதியவர் : ரவிராஜன் (16-Nov-22, 12:55 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : vaaimai
பார்வை : 101

மேலே