கறை

கறை படியா கைகள்
உழைத்துக் கறைபடிந்த
உழைப்பாளி கைகள்

எழுதியவர் : ரவிராஜன் (16-Nov-22, 3:11 pm)
சேர்த்தது : ரவிராஜன்
பார்வை : 87

மேலே