செல் சொல்லும்

உன் நண்பன் யாரென்று
சொல்ல வேண்டாம்
உன் செல்லைக் கொடு
நீ யாரென்று
சொல்கிறேன்.....

எழுதியவர் : ரவிராஜன் (16-Nov-22, 4:20 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : sel sollum
பார்வை : 52

மேலே