மாறியது நெஞ்சம்

ஈர்ப்பது எது

எந்தமிழ் மொழியைப் பாரு
சிந்தையை வளர்க்கும் கூறு

எந்தைநாடு மொழியு மன்னை
என்றது மணிசுப்பு இங்கே

சொந்தமாம் மதத்தை விட்டு
மொத்தமும் மறந்து போனான்

விந்தையிலும் விந்தை யாமே
இனம்மாறி போனார் ஏனோ

எழுதியவர் : பழனி ராஜன் (20-Nov-22, 8:44 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : maariyathu nenjam
பார்வை : 52

மேலே