காதல் தோல்வி

அனுமதி பெறாமல் நுழைந்த கள்ளியை அனுமதித்ததால் என்னவோ ஆயூள் கைதியாக இருக்கிறேன் இன்னும் என் மனச்சிறையில்

எழுதியவர் : கவின் (21-Nov-22, 1:46 pm)
சேர்த்தது : Kavinkumar
Tanglish : kaadhal tholvi
பார்வை : 63

மேலே