கவிதை
கவிதை வரைய
காகிதம் கிடைத்ததே
அதில் நிறைக்க
வண்ணம் போல வரிகள்
இல்லையே
மனகுப்பி நிறைய
வார்த்தை கொண்டு
அதை கோர்க்கும்
வித்தை அறிய தவிக்கிறேன்.
கண்ணதாசன் உன்னை படித்து
எண்ணம் வரைய விழைகிறேன்.
கவிதை வரைய
காகிதம் கிடைத்ததே
அதில் நிறைக்க
வண்ணம் போல வரிகள்
இல்லையே
மனகுப்பி நிறைய
வார்த்தை கொண்டு
அதை கோர்க்கும்
வித்தை அறிய தவிக்கிறேன்.
கண்ணதாசன் உன்னை படித்து
எண்ணம் வரைய விழைகிறேன்.