இசை

தனிமையின் துணை நீ.
கொண்டாட்டத்தின் தூண்டுகோல் நீ.
சோகத்தின் கண்ணீர் நீ.
காற்றோடு நீ கலந்தால்
மனதோடு மௌனம் பேசும்

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 1:33 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : isai
பார்வை : 120

மேலே