எண்ணங்கள்
எண்ணங்கள் வலிமையானது.
சிறு நம்பிக்கைகளும்
சிறு முன்னெடுப்புகளும்
சிறு தவறும்
சிறு அச்சமும்
சிறு அன்பும்
சிறு தேடலும்
சிறு வெற்றியும்
சிறிது சிறிதாய்
வலைப்பின்னல் போல
எண்ணங்களை வலிமையாக்குகிறது.
எண்ணங்கள் வலிமையானது.
சிறு நம்பிக்கைகளும்
சிறு முன்னெடுப்புகளும்
சிறு தவறும்
சிறு அச்சமும்
சிறு அன்பும்
சிறு தேடலும்
சிறு வெற்றியும்
சிறிது சிறிதாய்
வலைப்பின்னல் போல
எண்ணங்களை வலிமையாக்குகிறது.