ஈசன்..

அக்கினி முழுவதும்
ஆளப்பிறந்தவன்..

அகிலத்தில் வாழ்ந்து
கொண்டிருப்பவன்..

என் அப்பன் ஈசனே
போற்றி போற்றி..

எழுதியவர் : (24-Nov-22, 4:08 pm)
Tanglish : eesan
பார்வை : 48

மேலே