கையூட்டு_ஒழிப்போம்
கையூட்டு
வாங்கும்
கையாளாகதவரே!
கறை படிந்த
உன் கண்களை
நன்றாக
கழுவி பார்!
உழைப்பே
உயிராக
எண்ணி
கடின உழைப்பை
மேள்கொள்வோரின்
கரத்தை!
சிதைகின்ற
சதையும்
கணத்த
மனதையும்
சற்று
உள்ளுணந்து
பாருங்கள்!!
..... இவள் இரமி..... ✍️