காற்றும் மரமும்

காற்றும் மரமும்

மோத வரும்
காற்று
எதிர்த்து நிற்கும்
மரம்
இருவருக்கும்
தள்ளு முள்ளு

வேகத்தை காட்டும்
காற்று

கடைசியில்
வெற்றி என்னவோ
காற்றுக்குத்தான்

என்றாலும்
மரம்

இது வரை
எதிர்த்து சண்டையிடுவதை
நிறுத்தவே இல்லை.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (30-Nov-22, 11:09 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kaatrum maramum
பார்வை : 239

மேலே