கார்மேகம்

நீல வானின் வெண்ணிற முகிலன் - அவன்
மீது கொண்ட மையலில்
ஆழி அவள் தன்னை ஆவியாக்கி - அவனுடன்
சேர்ந்ததால் என்னவோ அவனும்
மாறிப்போனானோ கார்மேக வண்ணனாய்

எழுதியவர் : வெண்முகில் (28-Nov-22, 5:27 pm)
சேர்த்தது : Venmugil
Tanglish : kaarmekam
பார்வை : 187

மேலே