மின்னல்

மின்னல் பெண்ணே
நொடி நேரம் தோன்றி
கண்களை பறிக்கிறாய்.
தொட்டு விட துரத்துகிறேன்.
ஆயிரம் மின்சாரம்
அங்கங்களில் பாய்ச்சுகிறாய்.
அதிர்வு தாங்காமல்
தூரம் நிற்கிறேன்.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 9:51 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : minnal
பார்வை : 45

சிறந்த கவிதைகள்

மேலே