நிலா

நிலவே
தூரமும் காலமும்
உன் வெளிச்சம் குறைத்திடுமா?
தென்றலும் நீயும் கூட்டு போல
நம் நட்பும் பிரியாதது.
ஆழ்ந்த மனமும்
உன்னை கண்டு விழித்து எழும்.
அலசி ஆராயும்.
கதை கதையாக பேசும்.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 9:47 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : nila
பார்வை : 38

மேலே