மனம்

வெறுக்கப்பட்ட நாட்களை
விரும்பி ஏற்றுவது மனம்
நினைவுகள்
எனும் பெயரில்

எழுதியவர் : (2-Dec-22, 7:01 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : manam
பார்வை : 89

மேலே