மாற்றியவள்

எனக்கென
அனைத்தையும் மாற்றி

இப்போது என்னையே
மாற்றி சொல்வாய் என
சிறிதும் நினைக்கவில்லையே

எழுதியவர் : (4-Dec-22, 11:33 am)
Tanglish : maatriyaval
பார்வை : 46

மேலே