தோழி
என் தோழியிடம்
சண்டையிட்ட போது தான்
தெரிந்தது அன்பின்ஆழம்
ஒரு நொடி பேசா வார்த்தை
ஓர் நாள் முழுதும் -
எனை நான் யாரென.... நீ யாரென....
உணர்த்தி விட்டது
பிரிவில் தெரிந்தது வாய் வழி
உறைத்த வார்த்தை மானதோடு
ஒட்டாமல் காட்டிப்போனது
கோபத்தின் வார்த்தை தான் என்று