நண்பன்

இழுத்தால் தான் ஏறும் பட்டம்
விட்டு விட்டால் பறந்து போகும்.
விழிக்கும் நேரம்
மீண்டும் வரும் நினைவு போல்
தேடினால் ஓடி வரும்
நட்பே நீ வேண்டும்.
வானத்தில் பறக்க அல்ல
நிலத்தில் நிமிர்ந்து நிற்க
நீ வேண்டும்.

எழுதியவர் : நிலவன் (5-Dec-22, 9:08 pm)
சேர்த்தது : நிலவன்
Tanglish : nanban
பார்வை : 152

மேலே