எதிரியாய் மாறி நண்பர்கள்..
ஒட்டுமொத்த வலிகளும்
ஒன்று சேர்ந்து
என்முன் வந்து நிற்கும்
போது நண்பர்கள் கூடி
எதிர்கொண்டார்கள்
வலிகளை காக்க
இப்போது
நண்பர்களும் வலிகளும்
கைகோர்த்தால்
நான் என்ன செய்வேன்..
ஒட்டுமொத்த வலிகளும்
ஒன்று சேர்ந்து
என்முன் வந்து நிற்கும்
போது நண்பர்கள் கூடி
எதிர்கொண்டார்கள்
வலிகளை காக்க
இப்போது
நண்பர்களும் வலிகளும்
கைகோர்த்தால்
நான் என்ன செய்வேன்..