நண்பன்..!!
தனக்கென ஒரு வலி
வரும்போது..!!
எத்தனை உறவுகள்
இருந்தாலும்..!!
நண்பன் ஒருவன்
அருகில் இருந்தால் .!!
எதையும் எளிதில்
கடந்து விடலாம்..!!
இங்கு நண்பனே
எதிரியானால்..!!
உடைவது உன்
உறவுகள் அல்ல
உன் உணர்வுகள்..!!
தனக்கென ஒரு வலி
வரும்போது..!!
எத்தனை உறவுகள்
இருந்தாலும்..!!
நண்பன் ஒருவன்
அருகில் இருந்தால் .!!
எதையும் எளிதில்
கடந்து விடலாம்..!!
இங்கு நண்பனே
எதிரியானால்..!!
உடைவது உன்
உறவுகள் அல்ல
உன் உணர்வுகள்..!!