காதல் இதயம் முகம் பார்த்த தருணம் நீ 💕❤️

அழகை பார்த்து வருவது இல்லை

காதல்

மனத்தை பார்த்து வருவது தான்

காதல்

அழகான அன்பின் சாரல்

எல்லை இல்ல வாழ்வின் புது தேடல்

ஏதோ ஒன்று மனதில் மோதல்

எல்லாம் மே புதிதாய் மாறுதல்

இரவும் பகலும் வந்து போதல்

இன்பம் என்னை சூழ்தல்

கனவில் வந்து தூக்கத்தை

கலைத்தல்

துடிக்கும் இதயம் உன்னிடம் நான்

கொடுத்தால்

எழுதியவர் : தாரா (8-Dec-22, 12:01 am)
சேர்த்தது : Thara
பார்வை : 193

மேலே