அணை

ஆர்ப்பரிக்கும் நீரோட்டத்திற்கு
ஆங்காங்கே அணை
கட்டுக்கடங்கா எண்ண ஒட்டத்திற்கு
தியானம் ஒன்றே துணை


அறந்தை ரவிராஜன்

எழுதியவர் : ரவிராஜன் (7-Dec-22, 6:22 pm)
சேர்த்தது : ரவிராஜன்
பார்வை : 43

மேலே