💕காதலின் நேசமும் அழகு-2💕

அழகே..
நான் உனக்குள் நுழைந்தால்
நீயும் அழகு...
நீ எனக்குள் வாழ்ந்தால்
நானும் அழகு....

நான் உன்னை சந்தித்தால்
நேரமும் அழகு...
நீ என்னை சிந்தித்தால்
நேசமும் அழகு...

எழுதியவர் : 💕இதயவன்💕 (8-Dec-22, 11:31 am)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 38

மேலே