குதிரைச் சவாரி செய்யணும்பா

அப்பா, அப்பா...
@@@@
என்னடா கண்ணு?
@@@@
பக்கத்து வீட்டு அக்கா மூக்குல ஒரு பக்கம் தங்கச் சங்கிலி தொங்குது. இன்னொரு பக்கமும் இன்னொரு பக்கமும் தங்கச் சங்கிலி போட்டுட்டா நான் நல்லா குதிரைச் சவாரி செய்வேம்பா.
@@@@@@
சரிடா கண்ணா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Kuthirai - சரியான தமிழ் உச்சரிப்பு
Guthirai - சென்னைத் தமிழ் உச்சரிப்பு.
காணொலி மற்றும் வானொலி ஊடகங்கள் சென்னைத் தமிழ் உச்சரிப்பை உலகம் முழுவதும் பரப்பும் தொண்டைப் செய்கின்றன.

எழுதியவர் : மலர் (8-Dec-22, 4:15 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 60

மேலே