💕காதல் ஓவியம்💕
நான் காண்பது
காதல் ஓவியமா..? - இல்ல
கனவு தேவதையா..? - இது
நிஜமா...? நிழலா...?? - என்று
என்னை கிள்ளி பார்த்தேன்
என்னையே தள்ளி பார்த்தேன்
நீ சேலையில் நடந்து
வந்த போது..!!!
நான் காண்பது
காதல் ஓவியமா..? - இல்ல
கனவு தேவதையா..? - இது
நிஜமா...? நிழலா...?? - என்று
என்னை கிள்ளி பார்த்தேன்
என்னையே தள்ளி பார்த்தேன்
நீ சேலையில் நடந்து
வந்த போது..!!!