சூத்திர நல்வழியில் வெண்பா பிறபாக்கள் யாத்திடு

சூத்திர நல்வழியில் வெண்பா பிறபாக்கள்
யாத்திடு நற்றொடை கற்பனையால் வந்திடும்
நேத்திரம் நற்சொல் வளமும் பொருளுமாம்
சாத்திரம் தேர்ந்து புனை
சூத்திர நல்வழியில் வெண்பா பிறபாக்கள்
யாத்திடு நற்றொடை கற்பனையால் வந்திடும்
நேத்திரம் நற்சொல் வளமும் பொருளுமாம்
சாத்திரம் தேர்ந்து புனை