💕நினைவுகள்💕

உன்னை மட்டும்
நித்தம் நித்தம்
நினைத்து நினைவில்
வாழ்கிறேன் நான்...!!

இதயம் மட்டும்
சத்தம் சத்தம்
போட்டு நினைவில்
துடிக்கிறேன் ஏ(எ)ன் அன்பே...!!!

எழுதியவர் : இதயவன் (14-Dec-22, 12:44 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 57

மேலே