💕காத்திருப்பு💕

காத்திருந்து, காத்திருந்து
காலங்களுக்கு கால்கள்
வலித்தாலும் உன்
காதலனுக்கு கால்கள்
வலிக்கவில்லை நீ
வரும் வரை காத்திருப்பேன்
உன் நினைவால்...!!!

எழுதியவர் : இதயவன் (14-Dec-22, 12:43 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 47

மேலே