💕துயரம்💕

தண்ணீரில் வாழும் மீனுக்கு
கண்ணீர் தெரிவதில்லை
வறுமையில் வாடும் மனிதனுக்கு
துயரம் பெரிதுதல்ல...!!!

எழுதியவர் : இதயவன் (14-Dec-22, 12:42 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 28

மேலே